Haiku Poesy #10

Haiku Poesy #10

தூரத்தில் தெரியும் வானவில் போல் அழகாய் படர்ந்து நிற்கிறாய்.
இன்னும் உன்னை எட்டி பிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன் 😍.
என் அறியாமையால் அல்ல.!
உன் மீது கொண்ட காதலால்!!

0 Comments