Haiku Poesy #43

Haiku Poesy #43

காத்திருப்பின் சுகம்.
நீ நான் என முடிவானது.
இருப்பினும் உன் மவுனம் மட்டுமே பரிசாய் கிடைத்தது.
உன் மனதில் உள்ள ஓர் காரணம் அறிய
இலட்ச காரணங்களை என் ஏழாம் அறிவு திரட்டுகிறது.
விடை தேடி அலைகிறேன்.
இதுதான் காத்திருப்பின் சுகமோ..?? 😍😍

0 Comments