Haiku Poesy #12

Haiku Poesy #12

எழுதிய கவிதையை நீ இருக்கிறாய் ..!
எழுதாத காகிதமாய் நான் இருக்கிறே ..!
உன் கவிதையை என் மேல் எழுதி அழகுபடுத்து..!
நானும் அழகாவேன்
உன் காதல் கிடைத்தால்..!!

RaFI

0 Comments