Haiku Poesy #13

Haiku Poesy #13

நீ பயன்படுத்திய எல்லா பொருட்களையும் சேகரித்தேன்..!
ஆனால் நீ என் காதலை தூக்கி எரிந்து விட்டாய்..!
நானும் தூக்கி எரிந்து விட்டேன்..!
உன் காதலை அல்ல ..!
உன்னை நேசித்த இதயத்தை...!

RaFI

0 Comments