Haiku Poesy #15

Haiku Poesy #15

வலிக்கிறது காயம் அல்ல ..!
உன் மவுனம் ..!
வெறுக்கிறேன் உன்னை அல்ல ..!
நீ கூப்பிடாத என் பெயரை..!

0 Comments