Haiku Poesy #16

Haiku Poesy #16

நேற்று
நிலவை பார்த்தேன்
மேகங்கள் கடந்து சென்றது ..!

இன்று
உன் முகத்தை பார்த்தேன்
புன்னகை பறந்து சென்றது ..!

கண்ணாடியில்
என்னை பார்த்தேன்
என் கண்ணுக்குள் நீ ..!

0 Comments