அவள் அழைப்பாள் என் காத்திருந்தேன்..!
காத்திருந்த நேரம் அனைத்தும் சுகம் தான் ..!
எத்தனை நினைவுகள் பரிசளித்தது ..!
ஆனால் இறுதியில் தூக்கம் தான் அழைத்தது ..!
காத்திருந்த நேரம் அனைத்தும் சுகம் தான் ..!
எத்தனை நினைவுகள் பரிசளித்தது ..!
ஆனால் இறுதியில் தூக்கம் தான் அழைத்தது ..!
0 Comments