Haiku Poesy #21

Haiku Poesy #21

தென்றல் போல் என் வாழ்வில் அழகாய் வீசிய காற்று
இன்று புயலாய் மாறியது ஏனோ ..?
அன்று தென்றலில் சுகமாக இருந்தேன்..!
இன்று புயலில் சுழற்றப்படுகிறேன்.!
இனி தென்றலுக்காக காத்திருக்க போவதில்லை ..!
புயலோடு செல்கிறேன் ..!
புயலுக்கு பின் அமைதி என்பார்கள் ..!
என் வாழ்வும் அப்படிதான் ..!

நீ வீசிய புயலுக்கு பின் அமைதியானது
என் கல்லறையில் ..!

இனி புயலோ ..!
தென்றலோ ..!
எல்லாம் ஒன்று தான் ..!
உன் நினைவுகளுடன்..!

0 Comments