Haiku Poesy #23

Haiku Poesy #23

கார் மேகங்கள்  ,மழை தூவும் முன்னால் என்னை கண்ணீர் சிந்த வைத்தாழ்வால் நீ ..!
மழை கூட நின்று விட்டது ..!
என் கண்ணீர் துளிகள் எப்போது வற்றும் என்று தெரியவில்லை ..!

0 Comments