Haiku Poesy #24

Haiku Poesy #24

ஏன் காதல் செய்தோம் என பலமுறை யோசித்தது உண்டு..!
ஆனால் அதற்கு பதில் என்னை சமாதானப்படுத்தின ..!
காரணம்
என் கேள்விக்கு பதில் நீ..!

0 Comments