உன் புருவத்தை உயர்த்தி பார்த்து என்னை புருவம் தூக்க விடாமல் செய்தவள் நீ ..!
உன் இமை மூடி செய்கை செய்தே என்னை இமைக்காமல் பார்க்க வைத்தவள் நீ ..!
உன் மை விழி பார்வையில் என்னை மயங்க செய்தவள் நீ ..!
உன் உதட்டுச் சிரிப்பாள் என் சிரிப்பை பறித்தவளும் நீ ..!

0 Comments