Haiku Poesy #27

Haiku Poesy #27

வளர் பிறை போல் என் மனதில் மலர்ந்தவள் ..!
தேய் பிறை போல் தேயாமல் அடம்பிடிக்கிறாய் ..!
இதனால் தான்  என்னவோ என் வாழ்க்கை சுழற்சி மாறி விட்டதோ..!

0 Comments