காவியமாய் தொடர்வாய் என எண்ணினேன் ..!
ஆனால் நீ ஏனோ சிறு கதையாய் முடிய ஆசைப்படுகிறாய் ..!
முற்று புள்ளி வைக்க மனமில்லை ..!
நீயே வைத்து விடு என் வாழ்விலும் ..!
ஆனால் நீ ஏனோ சிறு கதையாய் முடிய ஆசைப்படுகிறாய் ..!
முற்று புள்ளி வைக்க மனமில்லை ..!
நீயே வைத்து விடு என் வாழ்விலும் ..!
0 Comments