Haiku Poesy #35

Haiku Poesy #35

உன்னை பார்த்ததும் கட்டி தழுவி அணைத்து கொள்ள மனம் துடிக்கிறது ..!
ஆனால் என் ஏழாம் அறிவுக்கு தன தெரியும் ..!
நீ என்னை விட்டு சென்று ஏழு மாதம் ஆகிறது என்று ..!

0 Comments