Haiku Poesy #36

Haiku Poesy #36

ஜன்னல் ஓரத்தில் ஓர் பயணம்
வானம் பார்த்தேன் ..!
நிலவு என்னோடு பயணிக்கிறது உன் நினைவுகளுடன் ..!
அத்துணை அழகான நிலவும் கூட உன் நினைவுகளின் அழகுடன் தோற்று விட்டது ..!
நிலவு கூட காலை பொழுதில் விட்டு சென்று விடுகிறது ..!
உன் நினைவு அதிலும் அடம் பிடிக்கிறது என்னை விட்டு செல்ல ..!

0 Comments