Haiku Poesy #38

Haiku Poesy #38

விழி பார்த்து காதல் கொண்டு காத்து இருந்து
மணம் முடிக்க மணக்கோலம் பூண்டு
மேன்மக்கள் சாட்சியில் ஒப்பம் இட்டு
விரல் பிடித்து சுற்றி வந்து
வாழ்வை தொடர உறுதி எடுக்கிறோம் ..!

அனைத்தும் சுகமாகும் நினைத்து பார்க்கையில் ..!

0 Comments