Haiku Poesy #4

Haiku Poesy #4

என்னை விட்டு பிரிந்து சென்ற பின்பும்
உன் வாழ்க்கையின் பக்கத்தை படித்து கொண்டிருக்கிறேன்..
ஏன் என்றால் இன்றும் என் மனதில்
நீ என் காதலியே..!!!!

0 Comments