Haiku Poesy #7

Haiku Poesy #7

வருடங்கள் ஓடி கொண்டிருக்க உன் நினைவுகள் என்னை துரத்தி கொண்டிருக்கிறது..!!
என் நினைவுகள் உன்னிடம் இருந்தால் அதை பத்திரமாக வைத்துக்கொள்..!!
என்றாவது என்னை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போது என் பெயரை சொல்லி அழைப்பதற்கு...

0 Comments