Haiku Poesy #9

Haiku Poesy #9

மனம் கொடுத்தாய்..!

சுவாசிக்க சுவாசம் கொடுத்தாய்..!

இளைப்பாற மடி கொடுத்தாய்..!

எல்லாம் கொடுத்துவிட்டு
இறுதியில்
அழியா நினைவுகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டாய்...!

0 Comments