Haiku Poesy #44

Haiku Poesy #44

உன் கை கோர்த்து நடக்கும் மைல் தூரமும்,
கணப் பொழுதானது..!
என் மீது கோபம் கொண்டு நீ கடிந்து கொள்ளும் பேச்சும், கொஞ்சல் போலானது..!
நெஞ்சோடு சேர்த்து கட்டி அணைக்கையில் நூல் புகா இடைவெளியில் என் மீது படும் மூச்சு காற்றின் அணலும், தென்றலானது..!

எல்லாம் அழகு தான்..!
உன்னால் மட்டும் அல்ல, உன் காதலினாலும்..!

0 Comments