Haiku Poesy #47

Haiku Poesy #47

துயில் எழும் வேளையிலும் உன் முகமே..
நாள் முடியும் வேளையிலும் உன் முகமே..
நரை கூடிக்கிழப்பருவம் யெய்யும் வேளையிலும் நீயே..
சுருக்கம் விழுந்து வாழ்வின் இறுதி வேளையிலும் நீயே..
வாழ்வின் இன்பத்திலும் நீயே..
வாழ்வின் துன்பத்திலும் நீயே..
எல்லாமாகிய என் கண்ணுக்கினியாள்..

0 Comments